திருக்கோயில் நிகழ்வுகள்

17 பிப்ரவரி

சிவராத்திரி விழா 2015

Written by 

அருள் மிகு அப்பர் சுவாமி திருக்கோயில்

மகா சிவராத்திரி விழா

17/02/2015 செவ்வாய் கிழமை மாசி மாதம் 

இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் அலங்காரம் மற்றும் அன்னதானம் நடைப்பெரும். 

  • முதல் காலம்  இரவு 10:00 மணிக்கும்
     
  • இரண்டாம் காலம்  இரவு 12:00  மணிக்கும்

  • முன்றாம் காலம்  இரவு 2:00 மணிக்கும்

  • நான்காம் காலம் புதன் கிழமை அதிகாலை 4:00 மணிக்கும்

சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெரும்,

மகா சிவராத்திரி  நாளன்று  அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று  சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.

அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெரும் விழாவில் பங்கேற்று சுவாமியை தரிசித்து அருள் பெறுவோமாக!

"சிவனோடு  ஒக்கும்  தெய்வம்  தேடினும்  இல்லை
அவனோடு  ஒப்பார்  இங்கு  யாவரும்  இல்லை"

-- திருமூலர்.

அனைவரும் வருக !!  அருள்மிகு அப்பர் சுவாமி அருள் பெருக!!

Read 512 times
Rate this item
(3 votes)

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797