அருள்மிகு

அப்பர் சுவாமிகள்

சைவ அடியார்களூள் ஒருவர்

அருள் நிறைந்து உள்ள இந்த சன்னிதியை வணங்கி ஸ்ரீ அப்பர் சுவாமிகள் அருள் பெருவோம்!

திரு தல வரலாறு...

அருள்மிகு

நீதி விநாயகா்

எல்லா விதமான சங்கடங்களும் விளக

நம்முடைய நியாயமான ப்ராத்தனைகள் வெற்றி அடைத்திட முழு முதல் கடவுளை வணங்குவோம்

மேலும் காண்க

திரு தலம் அமைவிடம்

தருமமிகு சென்னை திருமயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில் அமையப் பெற்று உள்ளது.

நினைவுமண்டபம்

1855 ஆம் அண்டு ஸ்ரீ அப்பர் சுவாமிகள் நினைவாக 16 க்கால் மண்டபம் ஒன்றை அவர்களின் ஆத்ம் சீடரான திரு சிதம்பர சுவாமிகள் சிறப்பாக கட்டினார்.

குரு புஜை

1951 ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் குரு புஜை கொண்டாடப்பட்டு, ஆண்டு தோரும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

பொது கோயில்

1947 ஆம் அண்டு அரசு இந்து சமய அறநிலைய வாரியம் அருள் மிகு அப்பர் சுவாமி திருக்கோயிலை பொது கோயிலாக அறிவித்தது.

மஹா கும்பாபிஷேகம்

08-03-2017 அண்டு மாசி திங்கள் ஏகாதசி திதி, புனா்பூசம் நட்சத்திரத்தில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடை பெற்றது.

அம்பாள் விசாலாட்சி

04.12.2008 ஆண்டு அம்பாள் விசாலாட்சி சன்னதி புதுப்பிக்க பட்டு நூதன விசாலாட்சி சிலை அமைக்கப் பட்டு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடை பெற்றது

அருள்மிகு விசாலாட்சி அம்பாள்

மூலவர் மூர்த்திக்கு விஸ்வநாதர் என்றும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் பாலித்து வருகின்றார்.

அம்பாள் 5.6 அடி உயரம் கொண்டு மிகவும் அழகுடன் காட்சி தருகின்றார். 04.12.2008 ஆண்டு அம்பாள் விசாலாட்சி சன்னதி புதுப்பிக்க பட்டு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடை பெற்றது.

 

visalakshi amman

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797