நவக்கிரகம்
பொதுவாக நவக்கிரகம் திருக்கோயிலில் சனி முலையில் அமையப்பெரும், இவ்வகை அமைப்பு பெரும்பாலும் இருக்க கூடியது.
அக்னி மூலை நவக்கிரகம்
இந்த திருக்கோயிலில் நவக்கிரகம் அக்னி மூலையில் அமைய பெற்று உள்ளது, இக்கோயில் உள்ள ஒவ்வொரு நவக்கிரக விக்கிரகங்களும் மிகுந்த அழகு பெருந்தி காணப்படுகின்றது.
16 கால் மண்டபத்தில் அக்னி மூலையில் அமையப் பெற்ற இந்த நவக்கரக சன்னதி பூஜை செய்வதற்கு மற்றும் மக்கள் வணங்குவதற்கும் ஏற்ற சன்னதியாக விளங்குகின்றது.
நவக்கிரக சன்னதியை சுற்றி வந்து வணங்கி, வாழ்கையில் எல்லா விதமான நன்மைகளையும் பெற்று வளமுடன் இருக்க இந்த சன்னதி வழி வகுக்கின்றது.
நவக்கிரக தோஷம் நீங்க ஸ்லோகம்
ஒம் வருணோ வாயுகதிமான் வாயு கெளபேர ஈஸ்வர:
ரவிச்சந்திர குஜஸ் ஸெமாம்யோ குருக் காவ்யோ
சனைச்வர: ராகு கேதுர்,மருத்தோதா தாதா
ஹர்தா ஸமீரஜா !!