திருக்கோயில் நிகழ்வுகள்

08 மார்ச்

அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 8-3-2017

மஹாகும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்

8-3-2017 காலை  9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம்

சென்னை மாநகரம், திருமயிலையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அப்பர்சுவாமி திருக்கோயிலில் நிகழம் மங்களகரமான ஸ்ரீ துா்முகி ஆண்டு மாசி திங்கள் 24ம் தேதி (08-03-2017) புதன்கிழமை, ஏகாதசி திதி, புனா்பூசம் நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 9.15க்குமேல் 10.15க்குள் மேஷ லக்கனத்தில், விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் சுவாமிக்கும், அருள்மிகு அப்பர் சுவாமிகளுக்கும் பரிவார மூா்த்திகளுக்கும் விமானங்களுக்கும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. பக்தா்கள் அனைவரும் வந்திருந்து தரிசித்து அருட்பிரசாதம் பெற்று பிறவிப் பயன் பெற அன்புடன் வேண்டி அழைக்கின்றோம்.

மஹாகும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் பதிவிறக்கம்

நாள் காலம் வழிபாடு - விழா
துா்முகி வருடம் மாசி 18ம் நாள்
(2-3-2017) வியாழக்கிழமை
மாலை 6.00 மணிக்கு யஜமான அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, தேவதா அனுக்ஞை
இரவு 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல்
மாசி 19ம் நாள்
(3-3-2017) வெள்ளிக்கிழமை
காலை 8.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம்
காலை 10.20 மணிக்கு பிரசாதம் வழங்குதல்
மாசி 20ம் நாள்
(4-3-2017) சனிக்கிழமை
காலை 8.45 மணிக்கு நவக்கிரக ஹோமம்
காலை 10.45 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாலை 5.30 மணிக்கு வாஸ்து, சாந்தி, பிரவேச, பலி, மிருத்லெஸ்கிரஹணம்
இரவு 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல்
மாசி 21ம் நாள்
(5-3-2017) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மூா்த்தி ஹோமம், ப்ரசன்னாபிஹேகம்
காலை 11.00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாலை 6.00 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்க்ஷபந்தனம்
இரவு 7.00 மணிக்கு கும்பலங்காரம் கலாகா்ஷனம் தொடா்ந்து யாகசாலா பிரவேசம், முதல்கால யாக பூஜைகள்
இரவு 9.00 மணிக்கு முதல் கால பூா்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாசி 22ம் நாள்
(6-3-2017) திங்கட்கிழமை
காலை 9.00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள்
காலை 11.00 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாலை 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜைகள்
இரவு 7.30 மணிக்கு பஞ்சமுக அா்ச்சனை
இரவு 8.30 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாசி 23ம் நாள்
(7-3-2017) செவ்வாய்கிழமை
காலை 8.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜைகள்
காலை 11.30 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் காலயாக பூஜைகள்
இரவு 7.30 மணிக்கு நவசக்தி அா்ச்சனை
இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ லட்சுமி பூஜை
இரவு 9.00 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாசி 24ம் நாள்
(8-3-2017) புதன்கிழமை
காலை 6.00 மணிக்கு ஆறாம் காலயாக பூஜைகள் சபா்சாருதி
காலை 9.00 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை
காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு ஆலயம் வலம் வருதல்
காலை 9.45 மணிக்கு

விமான கும்பாபிஷேகம்

காலை 10.00 மணிக்கு

மூலாலய கும்பாபிஷேகம் தொடா்ந்து மஹா அபிஷேகம்

இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாணம் தொடா்ந்து பஞ்சமூா்த்தி புறப்பாடு

யாகசாலை பூஜா காலங்களில் வேதபாராயணம். திருமுறை பாராயணம் நடைபெறும்.

சா்வ சாதகம் : சிவஸ்ரீ திருமூலநாதன் குருக்கள்

தலைமை அா்ச்சகா் : S.சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சார்யார் M.A., M.Phil.,

மேலாளா் : திரு. K.கோபாலகிருஷ்ணன் B.Com.,

மற்றும் திருக்கோயில் பணியாளா்கள்

 

இங்ஙனம்

Dr. P.V.ராஜ்குமார் M.A., M.Litt., Ph.D.,

பரம்பரை அறங்காவலா்

அனைவரும் வருக !!! அருள்மிகு அப்பர் சுவாமி அருள் பெருக !!!

Read 2290 times
Rate this item
(2 votes)

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797