அக்ஷ்ட பந்தன மஹா கும்பாபிக்ஷேகம் செய்ய இறைவனின் திருவருளால் கருங்கல்லிலே ஆதி காளத்து திருபணி முறையில் நடைப்பெருகின்றது.
எந்த செயலுக்கும் இறை அருள் இருப்பின் அதன் செயல் திறன் வெற்றிபெரும் இங்கோ அருள்மிகு அப்பா் சுவாமிகளின் பூரண அருளால் வெகு சிறப்பாக நடை பெருகின்றது.
இங்கு நடைப்பெரும் திருக்கோயில் திருப்பணியில் நாமும் கலந்துகொண்டு திருப்பணில் இணைந்திடுவோம்
அருள்மிகு அப்பா் சுவாமிகளின் பூரண அருளை பூரணமாய் பெற்றிடுவோம், திருக்கோயில் கும்பாபிக்ஷேகம் நல்ல முறையில் நடை பெற இறைவணிடம் பக்தியுடன் போற்றி வணங்கிடுவோம்.
-- சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சாரியார்.
MA. Mphil
அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்.