காலை - 6.30 மணிக்கு நித்திய பூஜை அலங்காரம் நடைப்பெறும்.
பகல் - 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை அலங்காரம் நடைப்பெறும்.
மாலை - 4.30 மணிக்கு நித்திய பூஜை அலங்காரம் நடைப்பெறும்.
மஹா சிவராத்திரி பூஜை நேரம்
முதல் காலம் - இரவு 10:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
இரண்டாம் காலம் - இரவு 12:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
மூன்றாம் காலம் - நள்ளிரவு 2:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
நான்காம் காலம் - அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது.
அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெரும் சிவராத்திரி விழாவில் பங்கேற்று சுவாமியை தரிசித்து அருள் பெறுவோமாக!
"அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே"
-- திருமூலர்.