- முதல் காலம் இரவு 10:00 மணிக்கும்
- இரண்டாம் காலம் இரவு 12:00 மணிக்கும்
- முன்றாம் காலம் இரவு 2:00 மணிக்கும்
- நான்காம் காலம் புதன் கிழமை அதிகாலை 4:00 மணிக்கும்
சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெரும்,
மகா சிவராத்திரி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.
அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெரும் விழாவில் பங்கேற்று சுவாமியை தரிசித்து அருள் பெறுவோமாக!
"சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை"
-- திருமூலர்.