கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 45 நாள் மண்டல பூஜை சிறப்பாக நடைப்பெறுகின்றது. மண்டல பூஜை வரும், ஏப்ரல் மாதம் 25ம் தேதி வரை நடைப்பெறும்.
தினமும் காலை 10.30 மணிக்கு மண்டல பூஜையும் மாலை 6 மணிக்கு மேல் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைப்பெறுகின்றது.
பக்தர்கள் பெறும் திரளாக கலந்து கொண்டு அருள்மிகு அப்பர் சுவாமிகளின் திருவருளையும் ஆசியையும் பெற அழைக்கின்றோம்.
மஹாகும்பாபிஷேக நிகழ்ச்சி புகைப்படங்கள் காண
மேலும் திருக்கோயில் பதிவொளிகள் காண
இங்கு நடைப்பெரும் திருக்கோயில் திருப்பணியில் நாமும் கலந்துகொண்டு திருப்பணில் இணைந்திடுவோம்
-- சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சாரியார்.
MA. Mphil
அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்.