"நாம் சென்று கேட்கும் பலனை தானே வந்து தரும் நேரத்தில் தவற விட்டால் யார் பொறுப்பு"
இறைவனிடம் எத்தனையோ பிராத்தனைகள் செய்கின்றோம் அந்த பிராத்தனைகள் பூர்த்தி அடைந்து இறைவன் அருள் தரும் நேரம் மாடவீதிகளில் வலம் வரும் போது நாம் அவரை காணமல் இருந்து பலனை தவற வீடுவதும், தவறாமல் பெருவதும் நம்முடைய கையில் தான் உள்ளது ஆகையால் இறைவன் மாடவீதியில் வரும் போது தன் வீட்டிற்கு தான் இறைவன் வருகின்றான் என்று மனதில் என்னம் கொண்டு எதிர் வணங்கி வரவேற்போம் இனியாவது இறைவன் கொடுகின்ற அருளை தவற விட மாட்டோம் என்ற என்னம் கொள்ளோம்.
நம்முடைய இறைவன் மழை போல் அருளை எல்லோருக்கும் தான் வழங்குகிறார்நாம் தான் குடை பிடித்து தடுத்து கொள்கின்றோம், எல்லோருக்கும் அருளை வழங்கும் இறைவன் அடியார் றுபத்தில் ஆத்மாவில் இருக்கின்றார்.