மாட வீதீயில் உள்ள மக்கள் என்றோ எப்படியே என்றெல்லாம் கூறும் வீதமாக செய்த புண்னியமே திருக்கோயில் மாடவீதியில் இருந்து வாழ்வது "வறுமையில் கேர்மை" என்பார்கள் எண்ணற்ற துன்பங்கள் வறுமையில் இருந்த போதிலும் நேர்மையுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது அது போல்நாம் சென்று இறைவனை காண வணங்க தவரானாலும் இறைவன் நம்மை காண வருகின்றார் பகவான் என்னை நோக்கி ஒரு அடி வைத்தால் உன்னை நோக்கி 10அடி வைப்பேன் என்பது போல் திருக்கோயில் சென்று வணங்க முடியாத வர்களுக்கும் கூட இறைவன் தானே வந்து அருள் செய்கின்றார்.