சுவர்ண பைரவர் சிவபெருமானின் வடிவமாக சைவர்களால் வணங்கப்படுகிறார். இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.