வலைப்பதிவு

அருள்மிகு  அப்பர்சுவாமி திருக்கோயில்  மஹா சிவராத்திரி விழா (7/3/2016) திங்கள் கிழமை அன்று இரவு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.

திருக்கோயில் பூஜை நேரம் (மாா்ச் மாதம் 7 ஆம் தேதி 2016)

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது,  அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம்.  அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது.  இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797